1. கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும், நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்
இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க
அதிசயமானவர் வாழ்க வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே
2. சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்
3. ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்
வாழ்க வாழ்க வாழ்க (2)
வாழ்க நீர் வாழ்க உன் நாமம் வாழ்க
உன் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க
கிறிஸ்துவின் சேனை வீரர்கள்- Kiristhuvin Seanai Veerargal Lyrics in English
1. kiristhuvin senai veerarkal naam entum
kiristhuvukkaay sevai seythiduvom
uyarvilum thaalvilum kaattilum, naattilum
unnathar pataiyil pannipurivom
iraimakan Yesu vaalka, vaalka
athisayamaanavar vaalka vaalka
vallamaiyullavar vaalka vaalka
mariththuyirth thelunthaarae
2. saththiya kachchaைyai araiyinil kattiyae
neethiyin maarkkavasam tharippom
aayaththa paatharatchaைyaith thoduththae
visuvaasa kaedakaththai pitippom – iraimakan
3. ratchannya thalaichchaீraavai anninthu
vasanaththin pattayaththai eduppom
sarvaayuthaththai annintha veerar naam
Yesuvukkaay yuththam seythiduvom – iraimakan
vaalka vaalka vaalka (2)
vaalka neer vaalka un naamam vaalka
un pukal vaalka, ententum vaalka
PowerPoint Presentation Slides for the song கிறிஸ்துவின் சேனை வீரர்கள்- Kiristhuvin Seanai Veerargal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhuvin Seanai Veerargal – கிறிஸ்துவின் சேனை வீரர்கள்- PPT
Kiristhuvin Seanai Veerargal PPT
கிறிஸ்துவின் சேனை வீரர்கள்- Kiristhuvin Seanai Veerargal Song Meaning
1. We are always Christ's soldiers
Let us serve Christ
In the country, rather than high and low
Let's work in the noble army
Lord Jesus live, live
Long live the wonder
Long live the mighty one
He rose from the dead
2. Tie the belt of truth in half
Let us put on the shield of justice
Touch the prepared pan
Let us take up the shield of faith – Son of God
3. Wearing the raksanya head-dress
Let's take the sword of verse
We are the warrior in full armor
Let's fight for Jesus - Son of God
Hail Hail Hail (2)
Long live the water, long live your name
Long live your fame, live forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்க இறைமகன் செய்திடுவோம் கிறிஸ்துவின் சேனை வீரர்கள் கிறிஸ்துவுக்காய் சேவை உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும் உன்னதர் படையில் பணிபுரிவோம் இயேசு அதிசயமானவர் வல்லமையுள்ளவர் மரித்துயிர்த் தமிழ்
