கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2
எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழந்து சுகமுடன்
இருப்பதும் எல்லாம் கிருபையே
மனுஷனை திருப்தி படுத்த முடியாது
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2
எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே.
வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதே
அங்கிருந்தும் விழும் போதும் கலங்காதே -2
துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே
மனிதன் மனிதன் மனிதன் அவனே -எல்லாம் கிருபையே.
கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba Illama Naan Uyir Vaazhave Lyrics in English
Kirupai illaama naan uyir vaalavae mutiyaathu
Unga kirupaiyaal naan innum vaalkiraேn
Unga kirupaiyaal naan nilai nirkiraேn -2
Ellaam kirupaiyae ellaam kirupaiyae
Ellaam kirupaiyae ellaam kirupaiyae -2
Naan nirpathum kirupaiyae
Naan nilaippathum kirupaiyae
Naan uyirudan vaalanthu sukamudan
Iruppathum ellaam kirupaiyae
Manushanai thirupthi paduththa mutiyaathu
Avanukkaay un vaalkkaiyai ilakkaathae -2
Ethirpaarppo athikam tharum aanaa anpo konjam
Avanaal un vaalkkai elutha mutiyaathu -ellaam kirupaiyae.
Vaalkkaiyil uyarum pothum parakkaathae
Angirunthum vilum pothum kalangaathae -2
Thuthippavanum avanae mithippavanum avanae
Manithan manithan manithan avanae -ellaam kirupaiyae.
PowerPoint Presentation Slides for the song கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba Illama Naan Uyir Vaazhave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiruba Illama Naan Uyir Vaazhave – கிருபை இல்லாம நான் உயிர் PPT
Kiruba Illama Naan Uyir Vaazhave PPT

