Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kiruba Illama Naan Uyir Vaazhave - கிருபை இல்லாம நான் உயிர்

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2

எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழந்து சுகமுடன்
இருப்பதும் எல்லாம் கிருபையே

மனுஷனை திருப்தி படுத்த முடியாது
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2
எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே.

வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதே
அங்கிருந்தும் விழும் போதும் கலங்காதே -2
துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே
மனிதன் மனிதன் மனிதன் அவனே -எல்லாம் கிருபையே.

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba Illama Naan Uyir Vaazhave Lyrics in English

Kirupai illaama naan uyir vaalavae mutiyaathu unga kirupaiyaal naan innum vaalkiraேn unga kirupaiyaal naan nilai nirkiraேn -2 ellaam kirupaiyae ellaam kirupaiyae ellaam kirupaiyae ellaam kirupaiyae -2 naan nirpathum kirupaiyae naan nilaippathum kirupaiyae naan uyirudan vaalanthu sukamudan iruppathum ellaam kirupaiyae manushanai thirupthi paduththa mutiyaathu avanukkaay un vaalkkaiyai ilakkaathae -2 ethirpaarppo athikam tharum aanaa anpo konjam avanaal un vaalkkai elutha mutiyaathu -ellaam kirupaiyae. Vaalkkaiyil uyarum pothum parakkaathae angirunthum vilum pothum kalangaathae -2 thuthippavanum avanae mithippavanum avanae manithan manithan manithan avanae -ellaam kirupaiyae.

PowerPoint Presentation Slides for the song கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba Illama Naan Uyir Vaazhave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiruba Illama Naan Uyir Vaazhave – கிருபை இல்லாம நான் உயிர் PPT
Kiruba Illama Naan Uyir Vaazhave PPT

கிருபையே முடியாது அவனே மனிதன் உங்க கிருபையால் போதும் கிருபை இல்லாம உயிர் வாழவே வாழ்கிறேன் நிலை நிற்கிறேன் நிற்பதும் நிலைப்பதும் உயிருடன் வாழந்து சுகமுடன் தமிழ்