Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Emmai Solthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

சரணங்கள்
யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

1. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை

2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை

3. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை

4. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

Kirubai Emmai Solthu Kollum Lyrics in English

Kirupai emmai soolnthu kollum tham kirupai karththaril makilvom kalikoornthiduvom kanndatainthom kirupai saranangal yorthaanaik kadanthu vanthom – engal Yesuvin pelam atainthom senaiyin Karththar munnae nadanthaar sorvintik kaaththuk konndaar – kirupai 1. Thaesamae payappadaathae engal Dhevan kiriyai seykiraar thaesaththin nanmai shaemam arulvaar thaasakarkal vaenndiduvom – kirupai 2. Karththar ivvaanntinilae perung kaariyam seythiduvaar kaal vaikkum thaesam aesu tharuvaar kaaththirunthae ataivom – kirupai 3. Aanndukal nanmaiyinaal – muti soonndu valam peruka thaesaththin meethae kannkalai vaiththae paasamaay Nnokkiduvaar – kirupai 4. Jaathi janangalaiyum – vanthu mothi asainthiduvaar kaaththu thavikkum ullamakilum karththarae vanthiduvaar – kirupai 5. Unnmaiyum naermaiyumaay – intha ooliyam seythiduvom thooya karpulla thaeva Sabaiyaay theeviram sernthiduvom – kirupai

PowerPoint Presentation Slides for the song Kirubai Emmai Solthu Kollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Emmai Solthu Kollum – கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை PPT
Kirubai Emmai Solthu Kollum PPT

கிருபை எங்கள் கர்த்தர் தேசத்தின் எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் சரணங்கள் யோர்தானைக் கடந்து வந்தோம் இயேசுவின் பெலம் தமிழ்