Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Purinthanai Aal Nee Parane - கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே!

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! — கிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து — கிருபை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு — கிருபை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்

சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி — கிருபை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து — கிருபை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த — கிருபை

Kirubai Purinthanai Aal Nee Parane Lyrics in English

kirupai purinthenai aal – nee paranae!

kirupai purinthenai aal – nitham

saranangal

1. thiru arul needu meynjnjaana thiriththu,

varilnaranaakiya maa thuvin viththu! — kirupai

2. pannnnina paavamelaam akalviththu,

ninnnayamaay mikavun thayaivaiththu — kirupai

3. thanthiravaankatiyin siraimeettu,

enthai, makilnthuntan anpupaaraattu — kirupai

4. theemai urum pala aasaiyai neekkich

saami! ennai umakkaalayam aakki — kirupai

5. tholvinaiyaal varum saapam oliththu

nalvinaiyae sey thiraanni aliththu — kirupai

6. amparameethurai vaanavar potta

kempeeramaay visuvaasikal aeththa — kirupai

PowerPoint Presentation Slides for the song Kirubai Purinthanai Aal Nee Parane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Purinthanai Aal Nee Parane – கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே! PPT
Kirubai Purinthanai Aal Nee Parane PPT

தமிழ்