Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Sorinthidumae – Umathu - கிருபை சொரிந்திடுமே – உமது

கிருபை சொரிந்திடுமே – உமது
கிருபையின் அரசே சபையின் சிரசே!

அருள் மாரி பெற்றிடவே – ஆ ஆ ஆ ஆ
காரிருள் அகன்றிடவே
பாரில் பாவிகள் பரனடி பணிய

இயேசுவின் நாமமதை – ஆ ஆ ஆ ஆ
நேசர்கள் உயர்த்திடவே
பேசும் அடியார் பெலனடைந்திடவே

உன்னதபெலனீய – ஆ ஆ ஆ ஆ
வன்மையுடன் நடக்க
கன்மலையும்மைப் பின் தொடர

ஆதிச் சபையதுபோல் – ஆ ஆ ஆ ஆ
ஆவியின் வரங்களினால்
அலங்கரித் தெமை ஆட்கொண்டுமது

தூய்மையுடன் துதிக்க – ஆ ஆ ஆ ஆ
தூய்மை அகம் தரிக்க
காய முழுவதும் உமக்கே படைக்க!

ஆயத்தமாகிடவே – ஆ ஆ ஆ ஆ
நாயகன் வருகையிலே
மாயமான யாவையும் அகற்ற

Kirubai Sorindhidumae – Kirubai Sorinthidumae – Umathu Lyrics in English

Kirupai sorinthidumae – umathu kirupaiyin arase Sabaiyin sirase! Arul maari pettidavae – aa aa aa aa kaarirul akantidavae paaril paavikal paranati panniya Yesuvin naamamathai – aa aa aa aa naesarkal uyarththidavae paesum atiyaar pelanatainthidavae unnathapelaneeya – aa aa aa aa vanmaiyudan nadakka kanmalaiyummaip pin thodara aathich Sabaiyathupol – aa aa aa aa aaviyin varangalinaal alangarith themai aatkonndumathu thooymaiyudan thuthikka – aa aa aa aa thooymai akam tharikka kaaya muluvathum umakkae pataikka! Aayaththamaakidavae – aa aa aa aa naayakan varukaiyilae maayamaana yaavaiyum akatta

PowerPoint Presentation Slides for the song Kirubai Sorindhidumae – Kirubai Sorinthidumae – Umathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Sorinthidumae – Umathu – கிருபை சொரிந்திடுமே – உமது PPT
Kirubai Sorinthidumae – Umathu PPT

கிருபை சொரிந்திடுமே உமது கிருபையின் அரசே சபையின் சிரசே அருள் மாரி பெற்றிடவே காரிருள் அகன்றிடவே பாரில் பாவிகள் பரனடி பணிய இயேசுவின் தமிழ்