Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Vanthathu Intha Mannilae - கிருபை வந்தது இந்த மண்ணிலே-

LYRICS:-
வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலே
தந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)
ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததே
மனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது

1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதே
அன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)
மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை
மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது

2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவே
பலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)
இம்மானுவேலாக என்றென்றுமே
எம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai Vanthathu Intha Mannilae Lyrics in English

LYRICS:-
vanthathu vanthathu kirupai vanthathu intha mannnnilae
thanthathu thanthathu jeevan thanthathu enthan vaalvilae(2)
aa..aa.. makimai thaeva makimai intu irangi vanthathae
manathum enthan manathum intu puthiyathaanathae(2) -vanthathu

1) aathi vaarththai maamsamaaki uthayamaanathae
anpu ennum karuvaaki ithayam ventathae(2)
manuvaaka emullil(namullil) iraivan piranthathai
makilvaana manathodu naamum paaduvom. -vanthathu

2) paluthatta aattukkutti enthan Yesuvae
paliyaaki emaimeetta enthan raajanae(2)
immaanuvaelaaka ententumae
emmodu vaalavae meenndum uyirththaarae(2) -vanthathu

PowerPoint Presentation Slides for the song கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai Vanthathu Intha Mannilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Vanthathu Intha Mannilae – கிருபை வந்தது இந்த மண்ணிலே- PPT
Kirubai Vanthathu Intha Mannilae PPT

வந்தது எந்தன் தந்தது மகிமை இன்று மனதும் LYRICS கிருபை மண்ணிலே ஜீவன் வாழ்விலே ஆஆ தேவ இறங்கி வந்ததே புதியதானதே ஆதி வார்த்தை மாம்சமாகி தமிழ்