Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Vendum Naadha Yesuve - கிருபை வேண்டும் நாதா இயேசுவே உம் திவ்விய

கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய

கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்

1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது — கிருபை

2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின — கிருபை

3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின — கிருபை

4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின — கிருபை

5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே — கிருபை

6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் — கிருபை

7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட — கிருபை

8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் — கிருபை

Kirubai Vendum Naadha Yesuve Lyrics in English

Kirupai vaenndum naathaa – Yesuvae um thivviya kirupai vaenndum naathaa – ivvaaraathanaiyil 1. Um kirupai thaan vaenndum sorloka raajaavae um kirupai yallaathu engalaal aakaathu — kirupai 2. Aelu pisaasukal ottiyae mariyaalai inpamaay naesiththu anpaal nirappina — kirupai 3. Iruvaraam seesarin sanjalangal neekki iruthayam kulirnthida inimaiyaay paesina — kirupai 4. Paavaththai inimael seyyaathae entumae paaviyaam sthirikku naesamaayk koorina — kirupai 5. Penthae kosthae naalil anparaam seeshar mael unthan varangalai maaripol polinthae — kirupai 6. Thaasanaam sthaevaanin saayalai maattina naesamaay kirupaiyai emmaelum oottidum — kirupai 7. Varukiraேn seekkiram enturaiththa naesaa tharukiraேn ennaiyae aaseervathiththida — kirupai 8. Atiyaaraam aelaikal ummaich santhiththida mutivu varaikkum , kaaththidum kirupaiyaal — kirupai

PowerPoint Presentation Slides for the song Kirubai Vendum Naadha Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Vendum Naadha Yesuve – கிருபை வேண்டும் நாதா இயேசுவே உம் திவ்விய PPT
Kirubai Vendum Naadha Yesuve PPT

கிருபை உம் நாதா இயேசுவே திவ்விய இவ்வாராதனையில் சொர்லோக ராஜாவே யல்லாது எங்களால் ஆகாது ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின தமிழ்