Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubaiyai Ninaikkindren - கிருபையை நினைக்கின்றேன்

கிருபையை நினைக்கின்றேன்
வாழ்நாள் முழுவதுமாய் -ஏசுவே
நன்றியோடு துதித்திடுவேன்

கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நான் குறுகிய வேளைகளில்
வேதனை மாற்றி உம் ஆவியை
ஊற்றி நிரப்பினீர் என் இதயம்

உருவாகும் ஆயுதமெல்லாம் -என்றும்
வைக்காதே போகும்
எனக்கு விரோதமாய் வாய்ப்பதில்லை
என்று சொல்லிய வார்த்தை உண்மை நீர்
சொல்லிய வார்த்தை உண்மை

உன்னதமான என் தேவனிடம் சேர்ந்து -எப்போதும்
துத்திடும் பாக்கியம் அடைய
சுந்தரரோடு நிறுத்தியது இவ்வுலகில்
சுந்தரரோடு நிறுத்தியது

Kirubaiyai Ninaikkindren – Vazhnaal Muzhuvathumai -Yesuve Lyrics in English

kirupaiyai ninaikkinten
vaalnaal muluvathumaay -aesuvae
nantiyodu thuthiththiduvaen

kannnneerin pallaththaakkil
naan kurukiya vaelaikalil
vaethanai maatti um aaviyai
ootti nirappineer en ithayam

uruvaakum aayuthamellaam -entum
vaikkaathae pokum
enakku virothamaay vaayppathillai
entu solliya vaarththai unnmai neer
solliya vaarththai unnmai

unnathamaana en thaevanidam sernthu -eppothum
thuththidum paakkiyam ataiya
sunthararodu niruththiyathu ivvulakil
sunthararodu niruththiyathu

PowerPoint Presentation Slides for the song Kirubaiyai Ninaikkindren – Vazhnaal Muzhuvathumai -Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubaiyai Ninaikkindren – கிருபையை நினைக்கின்றேன் PPT
Kirubaiyai Ninaikkindren PPT

சொல்லிய வார்த்தை உண்மை சுந்தரரோடு நிறுத்தியது கிருபையை நினைக்கின்றேன் வாழ்நாள் முழுவதுமாய் ஏசுவே நன்றியோடு துதித்திடுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் குறுகிய வேளைகளில் வேதனை மாற்றி உம் தமிழ்