Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubasanapathiyea Um Kirubaikal - கிருபாசனபதியே உம் கிருபைகள்

கிருபாசனபதியே உம் கிருபைகள்
தர வேணுமே ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே

உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும்

வேகத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும்

சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
பொறுமைக்கு அதிபதியே
என் அருமை இரட்சகரே

Kirubasanapathiyea um kirubaikal Lyrics in English

Kirupaasanapathiyae um kirupaikal thara vaenumae aelaiyin pukalidamae paktharkalin maraividamaeunthanin paatham panninthaal mutkal kooda poovaakum singaththin kepi kooda inpa veedaay maaridumvaekaththai naam sumanthaal saththiya vaetham nammai sumakkum paathaikku vali kaattum sothanaiyil jeyam kodukkumsanthosha vinnnnoliyae saanthaththin soroopiyae poraுmaikku athipathiyae en arumai iratchakarae

PowerPoint Presentation Slides for the song Kirubasanapathiyea um kirubaikal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubasanapathiyea Um Kirubaikal – கிருபாசனபதியே உம் கிருபைகள் PPT
Kirubasanapathiyea Um Kirubaikal PPT

Kirubasanapathiyea um kirubaikal Song Meaning

Lord of grace, your graces
Dara Venume is the refuge of the poor
Devotee's hiding place

If Undan's foot bows
Even thorns are flowers
Even the Kebi of the lion
It will become a pleasure house

If we carry speed
Satya Veda will carry us
Shows the way
It will give victory in the test

Happy light
The essence of gentleness
Lord of patience
My lovely savior

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கூட கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே ஏழையின் புகலிடமே பக்தர்களின் மறைவிடமேஉந்தனின் பாதம் பணிந்தால் முட்கள் பூவாகும் சிங்கத்தின் கெபி இன்ப வீடாய் மாறிடும்வேகத்தை தமிழ்