கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
சரணங்கள்
1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிரு
2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிரு
3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிரு
4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிரு
5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிரு
6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த, – கிரு
Kirupai Purinthenai Aal – Nee Paranae! Lyrics in English
Kirupai purinthenai aal – nee paranae!
Kirupai purinthenai aal – nitham
Saranangal
1. Thiru arul needumeynjnjaana thiriththu,
Varilnaranaakiya maa thuvin viththu! – kiru
2. Pannnnina papaavamelaam akalviththu,
Ninnnayamaay mikavun thayai vaiththu – kiru
3. Thanthiravaankatiyin siraimeettu,
Enthai, makilnthuntan anpupaaraattu – kiru
4. Theemai uraுm pala aasaiyai neekkich
Saami! Ennai umakkaalayam aakki – kiru
5. Tholvinaiyaal varum saapam oliththu
Nalvinaiyae sey thiraanni aliththu – kiru
6. Amparameethurai vaanavar potta
Kempeeramaay visuvaasikal aeththa, – kiru
PowerPoint Presentation Slides for the song Kirupai Purinthenai Aal – Nee Paranae!
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupai Purinthenai Aal – கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே! PPT
Kirupai Purinthenai Aal PPT

