Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kodaanu kodi nandri iyyaa - கோடானு கோடி நன்றி ஐயா

கோடானு கோடி நன்றி ஐயா
என் தகப்பனே உமக்கு நன்றி ஐயா

1. போக்கையும் வரத்தையும் காத்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா
சுகத்தையும் பலத்தையும் தந்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா

நன்றி….. நன்றி தேவனே உமக்கு நன்றி 2

2. உடல் பலம் மன பலம் கொடுத்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா
பண பலம் ஆள் பலம் தந்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா

எதிரிகள் எழும்பாமல் பார்த்துக்கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா
நெருக்கடி இல்லாமல் வனைந்து கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா

கிருபையால் என்னை சூழ்ந்து கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா
தயவினால் என்னை அணைத்துக்கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா

Kodaanu kodi nandri iyyaa – கோடானு கோடி நன்றி ஐயா Lyrics in English

Kodaanu koti nanti aiyaa en thakappanae umakku nanti aiyaa 1. Pokkaiyum varaththaiyum kaaththeeraiyaa kodaanu koti nanti aiyaa sukaththaiyum palaththaiyum thantheeraiyaa kodaanu koti nanti aiyaa nanti….. Nanti thaevanae umakku nanti 2 2. Udal palam mana palam koduththeeraiyaa kodaanu koti nanti aiyaa pana palam aal palam thantheeraiyaa kodaanu koti nanti aiyaa ethirikal elumpaamal paarththukkonnteer kodaanu koti nanti aiyaa nerukkati illaamal vanainthu konnteer kodaanu koti nanti aiyaa kirupaiyaal ennai soolnthu konnteer kodaanu koti nanti aiyaa thayavinaal ennai annaiththukkonnteer kodaanu koti nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Kodaanu kodi nandri iyyaa – கோடானு கோடி நன்றி ஐயா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kodaanu kodi nandri iyyaa – கோடானு கோடி நன்றி ஐயா PPT
Kodaanu kodi nandri iyyaa PPT

நன்றி கோடானு கோடி ஐயா பலம் ஐயா உமக்கு தந்தீரையா கொண்டீர் என்னை தகப்பனே போக்கையும் வரத்தையும் காத்தீரையா சுகத்தையும் பலத்தையும் தேவனே நன்றி தமிழ்