Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Konalum Marupadumana Ulagathil - கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்

1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
இருப்பதுபோல அவரைக் காண்போம்

4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே

6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

Konalum Marupadumana Ulagathil Lyrics in English

Konalum maaraுpaadumaana ulakaththil kuttamatta kulanthaikalaay vaalnthiduvom iraajaa varukiraar viraivil varukiraar aayaththam aayaththamaavom 1. Munumunukkaamal vaathaadaamal anaiththaiyum seythu naam munnaeraுvom 2. Jeeva vaarththaikal pitiththukkonndu sudarkalaay ulakilae oliveesuvom 3. Yesuvaippol iruppom varukaiyilae iruppathupola avaraik kaannpom 4. Arpamaana nam sareerangalai makimaiyin sareeramaay maattiduvaar 5. Veraுmanae veennaay odavillai enta perumaiyataivom avar varukaiyilae 6. Paralokaththil irunthu iratchakar Yesu varuvathai ethirpaarththu kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Konalum Marupadumana Ulagathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Konalum Marupadumana Ulagathil – கோணலும் மாறுபாடுமான உலகத்தில் PPT
Konalum Marupadumana Ulagathil PPT

வருகிறார் வருகையிலே கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா விரைவில் ஆயத்தம் ஆயத்தமாவோம் முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து முன்னேறுவோம் ஜீவ வார்த்தைகள் தமிழ்