கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது – 2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் – 2 – கொஞ்ச
கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் – 2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – 2 – கொஞ்ச
இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் – 2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் – 2 – கொஞ்ச
வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் – 2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே – 2 – கொஞ்ச
பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக – 2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை – 2 – கொஞ்ச
Konja Kalam Yesuvukaga Lyrics in English
konja kaalam Yesuvukkaaka
kashdappaadu sakippathinaal
innal thunpam inpamaay maarum
Yesuvai naan kaanum pothu - 2
avar paatham veelnthu panninthu
aanantha kannnneer vatippaen
enthan ottam jeyaththudan mutiyum
antha naadu suthantharippaen - 2 - konja
kashdam kannnneer niraintha ulakai
kadanthentu naan maraivaen - 2
jeeva oottarukae ennai nadaththich sente
thaevan kannnneeraith thutaiththiduvaar - 2 - konja
intha thaekam aliyum koodaaram
ithai nampi yaar pilaippaar - 2
en pithaa veettil vaasasthalangal unntae
Yesuvodu naan kutiyiruppaen - 2 - konja
veennai naatham thoniththidum naeram
varavaerpu alikkappadum - 2
ennai paer solli Yesu kooppiduvaar
enakkaanantham pongidumae - 2 - konja
paliyaaka kaannikkaiyaaka
pataiththaenae umakkaaka - 2
ennai aettukkollum Yesu aanndavarae
aelai naan entum um atimai - 2 - konja
PowerPoint Presentation Slides for the song Konja Kalam Yesuvukaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Konja Kaalam Yesuvukkaaka – கொஞ்ச காலம் இயேசுவுக்காக PPT
Konja Kaalam Yesuvukkaaka PPT

