Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Konja Kalam Yesuvukaga - கொஞ்ச காலம் இயேசு

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது-2

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச

1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச

2.இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச

3.வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே-2-கொஞ்ச

4.பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை-2-கொஞ்ச

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Lyrics in English

Konja Kalam Yesuvukaga – konja kaalam Yesu

Konja kaalam Yesuvukkaaka
Kashdappaadu sakippathinaal
Innal thunpam inpamaay maaraுm
Yesuvai naan kaanum pothu-2

Avar paatham veelnthu panninthu
Aanantha kannnneer vatippaen
Enthan ottam jeyaththudan mutiyum
Antha naadu suthantharippaen-2-konja

1.kashdam kannnneer niraintha ulakai
Kadanthentu naan maraivaen-2
Jeeva oottarukae ennai nadaththich sente
Dhevan kannnneeraith thutaiththiduvaar-2-konja

2.intha thaekam aliyum koodaaram
Ithai nampi yaar pilaippaar-2
En pithaa veettil vaasasthalangal unntae
Yesuvodu naan kutiyiruppaen-2-konja

3.veennai naatham thoniththidum naeram
Varavaerpu alikkappadum-2
Ennai paer solli Yesu kooppiduvaar
Enakkaanantham pongidumae-2-konja

4.paliyaaka kaannikkaiyaaka
Pataiththaenae umakkaaka-2
Ennai aettaுkkollum Yesu aanndavarae
Aelai naan entum um atimai-2-konja

PowerPoint Presentation Slides for the song Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு PPT
Konja Kalam Yesuvukaga PPT

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Song Meaning

Konja Kalam Yesuvukaga – Jesus for a while

A little while for Jesus
By enduring hardship
Suffering turns into pleasure
When I see Jesus-2

He fell on his feet and bowed down
I will cry tears of joy
Whose run will end with victory
I will inherit that country-2-little

1. A world full of sorrow and tears
I shall pass away-2
Lead me to the fountain of life
God will wipe away the tears-2-little

2. This temple is a perishable tent
Who will survive by believing in this-2
In my father's house are dwellings
With Jesus I will dwell-2-little

3. The time when the veena natham is toned
Welcome will be given-2
Jesus will call me by name
Pongidume-2-koncha for me

4. As a sacrificial offering
I created it for you-2
Accept me Lord Jesus
Poor me forever your slave-2-little

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு என்னை கொஞ்ச காலம் கண்ணீர் Konja Kalam Yesuvukaga இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை காணும் பாதம் வீழ்ந்து தமிழ்