கூடாதது ஒன்றுமில்லையே (4)
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
சரணங்கள்
1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே (2)
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே (2)
2. கடலின் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையை தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
3. நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
4. பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
கூடாதது ஒன்றுமில்லையே – Koodathathu Ontrumillayae Lyrics in English
Koodaathathu ontumillaiyae (4) nam thaevanaal koodaathathu koodaathathu ontumillaiyae saranangal 1. Orae oru vaarththai sonnaarae vaelaikkaaran sosthamaanaanae (2) suththamaaku entu sonnaarae kushdaroki sosthamaanaanae (2) 2. Kadalin mael nadanthaarae kadum puyal athattinaarae paataiyai thottarae vaalipan pilaiththaanae 3. Nee visuvaasiththaalae thaeva makimai kaannpaayae pelappaduththum Kristhuvaalae periya kaariyam seyvaayae 4. Paavangal pokkuvaarae saapangal neekkuvaarae theeraatha Nnoykalaiyum theerppaar Kristhu Yesuvae
PowerPoint Presentation Slides for the song கூடாதது ஒன்றுமில்லையே – Koodathathu Ontrumillayae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koodathathu Ontrumillayae – கூடாதது ஒன்றுமில்லையே PPT
Koodathathu Ontrumillayae PPT

