Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kristhu Piranthuvitar - கிறிஸ்து பிறந்துவிட்டார்

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS
கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார்

1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன்
நமக்காகவே; மானிடனாய்
அவதரித்தார்; இம்மானுவேலன்
நம் பாவம் போக்க; ரட்சகராய்

(போற்றி கொண்டாடுவோம்; நம் இயேசுவையே
வாழ்த்தி கொண்டாடுவோம்; நம் ராஜனையே ) -2
கிறிஸ்து பிறந்துவிட்டார்;
நம் ராஜன் உதித்துவிட்டார்

2. பார் படைத்த; பரம வேந்தன்
இப்பாரினிலே; தோன்றிவிட்டார்
அகிலம் ஆளும்; இயேசு நாதன்
தாழ்மையாக; மலர்ந்து விட்டார் – போற்றி கொண்டாடுவோம்…

3. மனுக்குலத்தை; மீட்டிடவே
மனு உருவாய்; அவதரித்தார்
நம் பாவங்களை; போக்கிடவே
பாலகனாய்; ஜெனித்துவிட்டார் – போற்றி கொண்டாடுவோம் …

4. எளியோருக்கு; உதவிடுவோம்
பகை விரோ- தங்கள் ; ஒழித்திடுவோம்
நாம் யாவருமே; ஒன்றாய் கூடிடுவோம்
நம் இயேசுவையே; துதித்திடுவோம் – போற்றி கொண்டாடுவோம்…

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar Lyrics in English

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS
kiristhu piranthuvittar; nam raajan uthiththuvittar

1. piranthuvittar; Yesu paalan
namakkaakavae; maanidanaay
avathariththaar; immaanuvaelan
nam paavam pokka; ratchakaraay

(potti konndaaduvom; nam Yesuvaiyae
vaalththi konndaaduvom; nam raajanaiyae ) -2
kiristhu piranthuvittar;
nam raajan uthiththuvittar

2. paar pataiththa; parama vaenthan
ippaarinilae; thontivittar
akilam aalum; Yesu naathan
thaalmaiyaaka; malarnthu vittar – potti konndaaduvom…

3. manukkulaththai; meettidavae
manu uruvaay; avathariththaar
nam paavangalai; pokkidavae
paalakanaay; jeniththuvittar – potti konndaaduvom …

4. eliyorukku; uthaviduvom
pakai viro- thangal ; oliththiduvom
naam yaavarumae; ontay koodiduvom
nam Yesuvaiyae; thuthiththiduvom – potti konndaaduvom…

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kristhu Piranthuvitar – கிறிஸ்து பிறந்துவிட்டார் PPT
Kristhu Piranthuvitar PPT

நம் போற்றி பிறந்துவிட்டார் கொண்டாடுவோம் HAPPY CHRISTMAS MERRY கிறிஸ்து ராஜன் உதித்துவிட்டார் இயேசு அவதரித்தார் இயேசுவையே கொண்டாடுவோம்… பாலன் நமக்காகவே மானிடனாய் இம்மானுவேலன் பாவம் தமிழ்