Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kumbidugiren Naan Kumbidugiren Engal - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்

குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

சரணங்கள்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை

ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ

நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய

சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்

தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்

ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது

சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்

குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என

தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு

Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics in English

Kumpidukiraேn naan kumpidukiraேn – engal

Kuruvaesunaathar pathang kumpidukiraேn

Saranangal

1. Ampuvi pataiththavanaik kumpidukiraேn – enai

Aanndavanai, meenndavanaik kumpidukiraேn

Nampumati yaarkkarulaik kumpidukiraேn – pava

Naasanaik krupaasanaik kumpidukiraேn

Thampamenak kaanavanaik kumpidukiraேn – niththiya

Saruva thayaaparanaik kumpidukiraேn

Umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith

Thosannaa vosannaaventu kumpidukiraேn — kumpidu

2. Oru saruvaesuranaik kumpidukiraேn – ontum

Oppathillaa meypporulaik kumpidukiraேn

Thiruvuruvaanavanaik kumpidukiraேn – thavithu

Simmaasanaathipanaik kumpidukiraேn

Kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar

Kurukula vaenthanaik kumpidukiraேn

Arumai ratchakanaik kumpidukiraேn – ena

Thaaththumaavin naesarthanaik kumpidukiraேn — kumpidu

PowerPoint Presentation Slides for the song Kumbidugiren Naan Kumbidugiren Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kumbidugiren Naan Kumbidugiren Engal – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள் PPT
Kumbidugiren Naan Kumbidugiren Engal PPT

Kumbidugiren Naan Kumbidugiren Engal Song Meaning

I bow I bow – our

I bow down to Guruvesunath Padang

stanzas

1. I bow down to the creator of the arrow – me

I bow to the Lord, the Redeemer

I bow to Nambumadi Yorker – Pvt

I bow to Nasan and Krupasan

I bow down to Thambamenak Kanavan – eternal

I bow down to Charuva Dayaparan

I am bowing down to the object of Umber worship – tone

I bow as dosanna vosanna — bow down

2. Obeisance to a Saruvesura – nothing

I bow to the Incomparable Reality

I bow down to the Lord – Tavitu

I bow down to Simmasanadhipan

I bow to the one who came as Guru - the Jew

I bow to Gurukula Vendan

I bow down to the great savior – as

I bow to Grandfather's Nesardhana — Bow

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கும்பிடுகிறேன் கும்பிடு எங்கள் குருவேசுநாதர் பதங் சரணங்கள் அம்புவி படைத்தவனைக் எனை ஆண்டவனை மீண்டவனைக் நம்புமடி யார்க்கருளைக் பவ நாசனைக் க்ருபாசனைக் தம்பமெனக் கானவனைக் நித்திய தமிழ்