Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuraiyatha Anbu Kadal Pola - குறையாத அன்பு கடல் போல

குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே – 2
கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Lyrics in English

Kuraiyaatha anpu kadal pola vanthu
Niraivaaka ennil alaimothuthae – antha
Alaimeethu Yesu asainthaati varavae
Palakoti geetham uruvaakuthae – 2
Kannmooti iravil naan thoongum pothu
Kannnnaana Yesu enaik kaakkintay – 2
Unnai ennnnaatha ennai ennaalum ennnni
Mannmeethu vaala vali seykintay aa…. Naan – 2
Ativaanam thontum vitivelli entum
Thodarkinta iravin mutivaakumae – 2
Mannnnil thutikkinta aelai vatikkinta kannnneer
Thutaikkinta Yesu arasaakumae – 2
Irul vanthu soola payamaevum kaalai
Arul thanthu ennai annaiththaaluvaay – 2
Theemai sirai konndu enthan ulamennum paravai
Sirai meenndu vaala valikaattinaay aa… naan – 2

PowerPoint Presentation Slides for the song குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuraiyatha Anbu Kadal Pola – குறையாத அன்பு கடல் போல PPT
Kuraiyatha Anbu Kadal Pola PPT

இயேசு என்னை வாழ ஆ… சிறை குறையாத அன்பு கடல் நிறைவாக என்னில் அலைமோதுதே அலைமீது அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே கண்மூடி இரவில் தமிழ்