Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuthuhalam Kondattame En Yesuvin - குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்திலே
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றிதந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா

Kuthuhalam Kondattame En Yesuvin Lyrics in English

Kuthookalam konndaattamae en Yesuvin sannithaanaththilae aanantham aananthamae en anparin thiruppaathaththil 1. Paavamellaam paranthathu Nnoykalellaam theernthathu Yesuvin iraththaththinaal Kristhuvukkul vaalvu kirupaiyaal meetpu Parisuththa aaviyinaal 2. Thaevaathi Dhevan thinamthoraுm thangum thaevaalayam naamae aaviyaana Dhevan achchaாramaanaar athisayam athisayamae 3. Vallavar en Yesu vaala vaikkum theyvam vettimaelae vettithanthaar orumanamaay kooti osaannaa

PowerPoint Presentation Slides for the song Kuthuhalam Kondattame En Yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthuhalam Kondattame En Yesuvin – குதூகலம் கொண்டாட்டமே PPT
Kuthuhalam Kondattame En Yesuvin PPT

தேவன் குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்திலேஆனந்தம் ஆனந்தமேஎன் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் தேவாதி தினம்தோறும் தங்கும்தேவாலயம் தமிழ்