Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil - கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்?

கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்?

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்?
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய்?
    
நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு! – 2

1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில்தானே

2. செல்வம் சுகமோடும்  பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ?
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே

Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Lyrics in English

Koodaaravaasiyae nee aen kalangukiraay? Koodaaravaasiyae niththiyar irukkaiyil nee aen kalangukiraay? Kadanthidum kaalam kalainthidum vaesham nee aen patharaுkiraay?      nee maelaanavaikalaith thaedu niththiyar Yesuvai naadu! – 2 1. Nee vaalum vaalkkai manal veeduthaanae puyal vanthaal sarinthidumae nilaiyaana nakaram namakkingu illai niththiya vaalvilthaanae 2. Selvam sukamodum  paer pukalodum sukiththu nee vaalkiraayo? Santhaekam illai maranam orunaal unnaiyum santhikkumae

PowerPoint Presentation Slides for the song Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil – கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்? PPT
Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil PPT

கூடாரவாசியே கலங்குகிறாய் நித்தியர் இருக்கையில்நீ கலங்குகிறாய்கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ பதறுகிறாய் மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமேநிலையான தமிழ்