தமிழ்

Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில் களிமண் நான்

Kuyavanae Um Kaiyil
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2

1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2

2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே -2

3. உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே -2

4. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே -2

Kuyavanae Um Kaiyil – குயவனே உம் கையில் Lyrics in English

Kuyavanae Um Kaiyil
kuyavanae um kaiyil kalimann naan
utaiththu uruvaakkum -2
en siththam alla um siththam naathaa
tharukiraen um kaiyilae -2

1. ennaith tharukiraen tharukiraen
um karaththil ennaip pataikkiraen
pataikkiraen um paathaththil -2

2. um sevaikkaaka enai tharukiraen
vanainthidum um siththampol
enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
uruvaakkumae uruvaakkumae -2

3. umakkaakavae naan vaalnthida
vanainthidum um siththampol - um
siththam seythidavae um saththam kaettidavae
uruvaakkumae uruvaakkumae -2

4. um varukaiyil ummodu naan
vanthida enai maattumae - oyvinti
umaip paada oyaamal umaith thuthikka
uruvaakkumae uruvaakkumae -2

PowerPoint Presentation Slides for the song Kuyavanae Um Kaiyil – குயவனே உம் கையில்

by clicking the fullscreen button in the Top left