Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuyavane Kuyavane Padaippin Karanane - குயவனே குயவனே படைப்பின் காரணனே

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே.

மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னை,  தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

Kuyavane Kuyavane Padaippin Karanane Lyrics in English

Kuyavanae kuyavanae pataippin kaarananae
Kalimannnnaana ennaiyumae
Kannnnokkip paarththidumae

Veraுmaiyaana paaththiram naan veraுththuth thallaamalae
Nirampi valiyum paaththiramaay vilangach seyyumae
Vaethaththil kaanum paaththiram ellaam Yesuvai pottiduthae
Ennaiyum avvithap paaththiramaay vanainthu kollumae

Vilaipokaatha paaththiram naan virumpuvaarillaiyae
Vilaiyillaa um kirupaiyaal ukanthathaakkidumae
Thataikal yaavum neekki ennaith thammaip pol maattidumae
Utaiththu ennai unthanukkae utaimaiyaakkidumae.

Mannnnaasaiyil naan mayangiyae meyvali vittakanten
Kannpona pokkaip pinpattinaen kanntaenillai inpamae
Kaannaamalpona paathram ennai,  thaetivantha theyvamae
Vaalnaalellaam umpaatham serum paathaiyil nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Kuyavane Kuyavane Padaippin Karanane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavane Kuyavane Padaippin Karanane – குயவனே குயவனே படைப்பின் காரணனே PPT
Kuyavane Kuyavane Padaippin Karanane PPT

பாத்திரம் குயவனே பாத்திரமாய் என்னை படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் இயேசுவை தமிழ்