Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sirattra paaviyaam ennai - சீரற்ற பாவியாம் என்னை

சீரற்ற பாவியாம் என்னை
சீராக்க தொங்கினீரே
கல்வாரி ரத்தம் இதய
கரை நீக்க சிந்தினீரே

குருசில் இயேசுவை கண்டேன்
கர்த்தாவும் பாதம் வந்தேன்(2)

கால்கள் கரங்கள் ஆணி
கடாவப்பட்டவராய்
அன்பின் திருக்கரம் நீட்டி
அழைக்கும் சத்தம் கேட்டேன்

வெள்ள பெருக்காய் உம் அன்பு
செந்நீருடன் பாயுதே
உள்ளத்தில் உம் ஆவி பெற்று
உந்தனுக்காய் ஜீவிப்பேன்

Levlin Samuel – Sirattra paaviyaam ennai Lyrics in English

Seeratta paaviyaam ennai seeraakka thongineerae kalvaari raththam ithaya karai neekka sinthineerae kurusil Yesuvai kanntaen karththaavum paatham vanthaen(2) kaalkal karangal aanni kadaavappattavaraay anpin thirukkaram neetti alaikkum saththam kaettaேn vella perukkaay um anpu senneerudan paayuthae ullaththil um aavi pettaு unthanukkaay jeevippaen

PowerPoint Presentation Slides for the song Levlin Samuel – Sirattra paaviyaam ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sirattra paaviyaam ennai – சீரற்ற பாவியாம் என்னை PPT
Sirattra paaviyaam ennai PPT

உம் சீரற்ற பாவியாம் என்னை சீராக்க தொங்கினீரே கல்வாரி ரத்தம் இதய கரை நீக்க சிந்தினீரே குருசில் இயேசுவை கண்டேன் கர்த்தாவும் பாதம் வந்தேன் கால்கள் தமிழ்