Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Im not ashamed of the Gospel, Aama! - Im not ashamed of the Gospel, ஆமா!

Im not ashamed of the Gospel, ஆமா!
ஒரு போதுமே நான் வெக்க படமாட்டேன்
Im not ashamed , Im not ashamed
ஓ… ஓ..ஓ… ஓ… ஓ….ஓ… -2

நீர் பரிசுத்தரே
உம்மை நம்பும் நாங்கள்
பரிசுத்தம் ஆனோமே
நீர் பரிசுத்தரே
என்னை அபிஷேகம் செய்யுமே
நீர் பரிசுத்தரே
உம்மை நம்பும் நாங்கள்
நீர் பரிசுத்தரே
ஒரு சாட்சியாக வாழவே

தேவனே உமக்காக இன்னும் வாழ்ந்திட
பேதுரு(பீட்டர்) போல
என்னை பயன்படுத்தும்
ஒளியாகவே உமக்காகவே
ஓ…ஓ…ஓ… ஓ…ஓ…

வழி காட்டுவீர்
முன் செல்கிறீர்
என் ஆண்டவரே
என் ஏசுவே -4

Liite – Im not ashamed of the Gospel, Aama! Lyrics in English

Im not ashamed of the Gospel, aamaa!
oru pothumae naan vekka padamaattaen
Im not ashamed , Im not ashamed
o… o..o… o… o….o… -2

neer parisuththarae
ummai nampum naangal
parisuththam aanomae
neer parisuththarae
ennai apishaekam seyyumae
neer parisuththarae
ummai nampum naangal
neer parisuththarae
oru saatchiyaaka vaalavae

thaevanae umakkaaka innum vaalnthida
paethuru(peettar) pola
ennai payanpaduththum
oliyaakavae umakkaakavae
o…o…o… o…o…

vali kaattuveer
mun selkireer
en aanndavarae
en aesuvae -4

PowerPoint Presentation Slides for the song Liite – Im not ashamed of the Gospel, Aama!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Im not ashamed of the Gospel, Aama! – Im not ashamed of the Gospel, ஆமா! PPT
Im not ashamed of the Gospel, Aama! PPT

நீர் பரிசுத்தரே Im not ashamed ஓ… ஓ…ஓ… உம்மை நம்பும் நாங்கள் என்னை of the Gospel ஆமா போதுமே வெக்க படமாட்டேன் ஓஓ… தமிழ்