Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Longlong Ago Long Long Ago Antha Maattu Thozhuvil - அந்த மாட்டுத்தொழுவில்

பாடல் 9

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில்
ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே
தூதர் பாட பெயர் ஆட
ரம்பம்பம்பம் ஆரம்பம்
Christmas கொண்டாட்டம் ஆரம்பம்

1.வந்தாச்சு மார்கழி மாதம்
பாடிப்பாடி கொண்டாடும் மாதம்
சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட
சந்தோஷம் சந்தோஷமே

2. நித்தம் நித்தம் Carol Round
புத்தம் புது வாழ்த்தும் உண்டு
குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட
குதூகலம் கொண்டாட்டமே

3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும்
ஆட்டம் மட்டும் Christmas அல்ல
அறிந்திடாத உள்ளங்கள் அறிய செய்ய வேண்டுமே
அதுவே Christmas கொண்டாட்டம்

Longlong Ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil Lyrics in English

Paadal 9 LongLong ago antha maattuththoluvil oor urangidum antha nalliraavilae thoothar paada peyar aada rampampampam aarampam Christmas konndaattam aarampam 1.vanthaachchu maarkali maatham paatippaati konndaadum maatham sinna Yesu paalanai vaalththu vaalththi paatida santhosham santhoshamae 2. Niththam niththam Carol Round puththam puthu vaalththum unndu kudumpamaaka paada kulanthaikalum aada kuthookalam konndaattamae 3. Paattu mattum Christmas alla -veraுm aattam mattum Christmas alla arinthidaatha ullangal ariya seyya vaenndumae athuvae Christmas konndaattam

PowerPoint Presentation Slides for the song Longlong Ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Longlong Ago Long Long Ago Antha Maattu Thozhuvil – அந்த மாட்டுத்தொழுவில் PPT
Longlong Ago Long Long Ago Antha Maattu Thozhuvil PPT

Christmas பாட ஆட ஆரம்பம் கொண்டாட்டம் மாதம் நித்தம் அல்ல பாடல் LongLong ago மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் நள்ளிராவிலே தூதர் பெயர் ரம்பம்பம்பம் வந்தாச்சு தமிழ்