Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa um chella pillai naan - அப்பா உம் செல்ல பிள்ளை நான்

அப்பா உம் செல்ல பிள்ளை நான்
தப்பாமல் வந்திடுவேன் – 2

இனி நான் எங்கேயும் போவதில்லை
இனி நான் தனிமையில் நடப்பதில்லை -2

வருவேன் வருவேன் இன்றே வருவேன்
தருவேன் தருவேன் என்னை தருவேன் – 2

நீர் இல்லாமல் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே போவேன்

உம்மைப் போல் எவரும் மரித்ததில்லை
எனக்காகவே அதையும் செய்தீர்
உம்மைப்போல் எவரும் என்னை காத்ததில்லை
எனக்காகவே அதையும் செய்தீர் -2

Lord Divina – Appa um chella pillai naan Lyrics in English

appaa um sella pillai naan
thappaamal vanthiduvaen - 2

ini naan engaeyum povathillai
ini naan thanimaiyil nadappathillai -2

varuvaen varuvaen inte varuvaen
tharuvaen tharuvaen ennai tharuvaen - 2

neer illaamal engae povaen
ummai vittu engae povaen

ummaip pol evarum mariththathillai
enakkaakavae athaiyum seytheer
ummaippol evarum ennai kaaththathillai
enakkaakavae athaiyum seytheer -2

PowerPoint Presentation Slides for the song Lord Divina – Appa um chella pillai naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa um chella pillai naan – அப்பா உம் செல்ல பிள்ளை நான் PPT
Appa um chella pillai naan PPT

வருவேன் தருவேன் இனி என்னை எங்கே போவேன் எவரும் எனக்காகவே அதையும் செய்தீர் அப்பா உம் செல்ல பிள்ளை தப்பாமல் வந்திடுவேன் எங்கேயும் போவதில்லை தமிழ்