Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maada Maaligaiyil Pirantharo - மாட மாளிகையில் பிறந்தாரோ

மாட மாளிகையில் பிறந்தாரோ
கூட கோபுரத்தில் பிறந்தாரோ
மாட்டு தொழுவில் அல்லவோ பிறந்தார்
நம் இதயத்திலே குடிபுகுந்தார்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

கன்னி மரியின் வயிற்றினிலே
கண்ணிர் துடைக்கும் கர்த்தர் அவர்
கனிவாய் எனக்காய் பிறந்தாரே
கவலை எனக்கு இனி இல்லையே

வான தூதர் வந்திரங்க
மேய்ப்பர் கண்டு பயந்தனரே
நல்ல செய்தியை சொன்னவுடன்
கண்டு மகிழ்ந்து சென்றனரே

Maada Maaligaiyil Pirantharo Lyrics in English

maada maalikaiyil piranthaaro
kooda kopuraththil piranthaaro
maattu tholuvil allavo piranthaar
nam ithayaththilae kutipukunthaar

piranthaar piranthaar piranthaar
piranthaar piranthaar piranthaar

kanni mariyin vayittinilae
kannnnir thutaikkum karththar avar
kanivaay enakkaay piranthaarae
kavalai enakku ini illaiyae

vaana thoothar vanthiranga
maeyppar kanndu payanthanarae
nalla seythiyai sonnavudan
kanndu makilnthu sentanarae

PowerPoint Presentation Slides for the song Maada Maaligaiyil Pirantharo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maada Maaligaiyil Pirantharo – மாட மாளிகையில் பிறந்தாரோ PPT
Maada Maaligaiyil Pirantharo PPT

பிறந்தார் பிறந்தாரோ கண்டு மாட மாளிகையில் கூட கோபுரத்தில் மாட்டு தொழுவில் அல்லவோ நம் இதயத்திலே குடிபுகுந்தார் கன்னி மரியின் வயிற்றினிலே கண்ணிர் துடைக்கும் கர்த்தர் தமிழ்