மாண்டாரே இரட்சகர் உனக்காக – Maandaarae Ratchakar Unakaga
பல்லவி
மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி
எத்தனை பாடுகள் பட்டாருனக்காய்
சரணங்கள்
1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்
கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண்
2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக
மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண்
3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக
வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண்
4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே
பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண்
Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக Lyrics in English
Maanndaarae iratchakar unakkaaka – Maandaarae Ratchakar Unakaga
Pallavi
Maanndaarae iratchakar unakkaakap paavi
Eththanai paadukal pattarunakkaay
Saranangal
1. Lokaththin paavaththaith thaekaththil sumakkum
Kolamathaich siluvaiyilae paaraay! – maann
2. Maa paavaththanndanai maayppatharkaaka
Maa paadupattu mariththathaip paaraay! – maann
3. Mannippunndaakavae maththiyastharaaka
Vaathaikkullaanaarae thaamae nee paaraay – maann
4. Paaviyaana unnaip paathukaappaarae
Paavaththai vittivar paathaththaith thaedu – maann
PowerPoint Presentation Slides for the song Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக PPT
Maandaarae Ratchakar Unakaga PPT

