மாறாதவர் இயேசு மாறிடாதவர் – (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2) – (மாறாதவர்)
வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற நீர் வல்லவர் – (2).
பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் -(2) – (மாறாதவர்)
கெட்டுப்போன களிமண்ணே என்னை உருவாக்கும் குயவனே – (2) – தினம்
வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2)
தூரம் போன குமாரனே என்னை நேசிக்கும் தகப்பனே – (2) – நான்
நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2)
மாறாதவர் இயேசு மாறிடாதவர் – (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2) – (மாறாதவர்)
Maaradhavar – Marathavar yesu maridathavar Lyrics in English
Maaraathavar Yesu maaridaathavar – (2) vilakaathavar vittuk kodukkaathavar – (2) neer intum entum unnmaiyullavar – (2) – (maaraathavar) vaarththaiyai nampa vaiththavar niraivaetta neer vallavar – (2). Poy sollaathavar sollil pisakaathavar – (2) neer intum entum unnmaiyullavar -(2) – (maaraathavar) kettuppona kalimannnnee ennai uruvaakkum kuyavanae – (2) – thinam veraுkkaathavar thookki eriyaathavar – (2) neer intum entum unnmaiyullavar – (2) thooram pona kumaaranae ennai naesikkum thakappanae – (2) – naan naesiththavar innum naesippavar – (2) neer intum entum unnmaiyullavar – (2) maaraathavar Yesu maaridaathavar – (2) vilakaathavar vittuk kodukkaathavar – (2) neer intum entum unnmaiyullavar – (2) – (maaraathavar)
PowerPoint Presentation Slides for the song Maaradhavar – Marathavar yesu maridathavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marathavar yesu maridathavar – மாறாதவர் இயேசு மாறிடாதவர் PPT
Marathavar yesu maridathavar PPT

