🏠  Lyrics  Chords  Bible 

Maaranum Manam Maaranum PPT - மாறணும் மனம் மாறணும்

மாறணும் மனம் மாறணும்
மனம் இன்றே மாறணும்
அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
தடுமாறியே சிறையாகிடும்
மனம் இன்றே மாறணும்
அடியோடு மாறணும்
மனம் மனம் கல்மனம் மாறணும்
வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
ஆவியின் அலை புரண்டோடணும்
சத்திய வசனம் பதிக்கணும்
கனிந்த இதயம் காணணும்!


Maaranum Manam Maaranum PowerPoint



Maaranum Manam Maaranum - மாறணும் மனம் மாறணும் Lyrics

Maaranum Manam Maaranum PPT

Download Maaranum Manam Maaranum Tamil PPT