Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marathavar neere - மாறாதவர் நீரே

மாறாதவர் நீரே
மறக்காதவரும் நீரே
உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4
உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே
ஆராதிப்பேன் உம்மையே

செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரே
தீங்குகள் அணுகாமலே ஒளித்து வைப்பவரே
கன்மலையின் மேல் உயர்த்துபவரே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4
கன்மலையின் மேல் உயர்த்துபவரே
ஆராதிப்பேன் உம்மையே

இரட்டையை களைந்துபோட்டு மகிழ்ச்சியினால் இடைகட்டுவீர்
கண்ணீரை கணக்கில் வைத்து அதிசயம் செய்பவரே
புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4
புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே
ஆராதிப்பேன் உம்மையே

Maarathavarai Aarathipen – Marathavar neere Lyrics in English

Maaraathavar neerae marakkaathavarum neerae ullangaiyil varainthu vaiththavarae aaraathippaen ummaiyae aaraathippaen ummaiyae – 4 ullangaiyil varainthu vaiththavarae aaraathippaen ummaiyae settaைkalin maraivinilae maraiththu kaappavarae theengukal anukaamalae oliththu vaippavarae kanmalaiyin mael uyarththupavarae aaraathippaen ummaiyae aaraathippaen ummaiyae – 4 kanmalaiyin mael uyarththupavarae aaraathippaen ummaiyae irattaைyai kalainthupottu makilchchiyinaal itaikattuveer kannnneerai kanakkil vaiththu athisayam seypavarae pulampalai kalippaay maattaுpavarae aaraathippaen ummaiyae aaraathippaen ummaiyae – 4 pulampalai kalippaay maattaுpavarae aaraathippaen ummaiyae

PowerPoint Presentation Slides for the song Maarathavarai Aarathipen – Marathavar neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marathavar neere – மாறாதவர் நீரே PPT
Marathavar neere PPT

ஆராதிப்பேன் உம்மையே நீரே உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே கன்மலையின் உயர்த்துபவரே புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே மாறாதவர் மறக்காதவரும் செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரே தீங்குகள் தமிழ்