Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matchimai Ullavarae Magimaiku Pathirarae - மாட்சிமை உள்ளவரே மகிமைக்கு பாத்திரரே

மாட்சிமை உள்ளவரே மகிமைக்கு பாத்திரரே
உன்னத தேவன் எகோவா எலியோன் உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை

சேனைகளின் கர்த்தரே சர்வ வல்லவரே
ஜெயத்தெ கொடுக்கும் எகோவா நிசியே உமக்கே ஆராதனை
சர்வ சிருஷ்டிகரே சகலத்தை படைத்தவரே
உருவாக்கும் தேவன் எகோவா ஒசேனு உமக்கே ஆராதனை

Maatchimai Ullavarae – Matchimai Ullavarae Magimaiku Pathirarae Lyrics in English

Maatchimai ullavarae makimaikku paaththirarae unnatha Dhevan ekovaa eliyon umakkae aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai umakkae aaraathanai senaikalin karththarae sarva vallavarae jeyaththe kodukkum ekovaa nisiyae umakkae aaraathanai sarva sirushtikarae sakalaththai pataiththavarae uruvaakkum Dhevan ekovaa osenu umakkae aaraathanai

PowerPoint Presentation Slides for the song Maatchimai Ullavarae – Matchimai Ullavarae Magimaiku Pathirarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Matchimai Ullavarae Magimaiku Pathirarae – மாட்சிமை உள்ளவரே மகிமைக்கு பாத்திரரே PPT
Matchimai Ullavarae Magimaiku Pathirarae PPT

ஆராதனை உமக்கே எகோவா தேவன் சர்வ மாட்சிமை உள்ளவரே மகிமைக்கு பாத்திரரே உன்னத எலியோன் சேனைகளின் கர்த்தரே வல்லவரே ஜெயத்தெ கொடுக்கும் நிசியே சிருஷ்டிகரே சகலத்தை தமிழ்