Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatridum Ennai Maatridum - மாற்றிடும் என்னை மாற்றிடும்

மாற்றிடும் என்னை மாற்றிடும்
உமக்கு உகந்த பாத்திரமாக

1. என்னை நானே இது வரை ஆளுகை செய்தது போதுமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவும் உமக்கு சொந்தமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவையும் நீரே ஆளுமையா

ஆட்கொள்ளும் என்னை ஆட்கொள்ளும்
உமக்கு உகந்த பாத்திரமாக

2. கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்திடுவேன்
உம் மகிமைக்குரிய பாத்திரமாக என்னை வனைந்திடுமே

வனைந்திடும் என்னை வனைந்திடும்
உமக்கு உகந்த பாத்திரமாக

3. உம்மாலன்றி என்னால் எதுவும் செய்ய முடியாதையா
உம் வல்லமை வரங்கள் தந்து என்னை பயன்படுத்துமையா

பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உமக்கு உகந்த பாத்திரமாக

மாற்றிடும் என்னை மாற்றிடும் Maatridum Ennai Maatridum Lyrics in English

Maattidum ennai maattidum umakku ukantha paaththiramaaka 1. Ennai naanae ithu varai aalukai seythathu pothumaiyaa en aavi, aathmaa, sareeram yaavum umakku sonthamaiyaa en aavi, aathmaa, sareeram yaavaiyum neerae aalumaiyaa aatkollum ennai aatkollum umakku ukantha paaththiramaaka 2. Kanaththukkum makimaikkum paaththirarae ummai thuthiththiduvaen um makimaikkuriya paaththiramaaka ennai vanainthidumae vanainthidum ennai vanainthidum umakku ukantha paaththiramaaka 3. Ummaalanti ennaal ethuvum seyya mutiyaathaiyaa um vallamai varangal thanthu ennai payanpaduththumaiyaa payanpaduththum ennai payanpaduththum umakku ukantha paaththiramaaka

PowerPoint Presentation Slides for the song மாற்றிடும் என்னை மாற்றிடும் Maatridum Ennai Maatridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatridum Ennai Maatridum – மாற்றிடும் என்னை மாற்றிடும் PPT
Maatridum Ennai Maatridum PPT

என்னை உமக்கு பாத்திரமாக உகந்த மாற்றிடும் ஆவி ஆத்மா சரீரம் ஆட்கொள்ளும் உம் வனைந்திடும் பயன்படுத்தும் நானே ஆளுகை செய்தது போதுமையா யாவும் சொந்தமையா யாவையும் தமிழ்