Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatrinaar Ennithayathai - மாற்றினார் என்னிதயத்தை

பல்லவி

மாற்றினார் என் னிதயத்தை
இரட்சண்ய மூர்த்தி

அனுபல்லவி

மாற்றினார் ஆத்துமத்தை
நீக்கினார் சஞ்சலத்தை
போக்கினார் பாவச் சுமை
தூக்கினார் பேதை என்னை!

சரணங்கள்

1. கல்லான நெஞ்சனானாலும், துஷ்டனெனை
வல்லான் தன் அன்பாலிளக்கி
பொல்லாத சத்துருவை வெல்லாத என்னிதயம்
சொல்லாத நன்னெறியில் எல்லா வேளையுஞ்செல்ல – மாற்றினார்

2. கொஞ்சம் என்றாலும் இணங்கி குணப்படாத
நெஞ்சைத் தம் அன்பால் கழுவி,
வஞ்சகப் பேயின் தந்திர சஞ்சல வலையினின்று
தஞ்சமாய் ஏற்றென்னுள்ளம் பஞ்சிலும் வெண்மையாக – மாற்றினார்

3. மெய் மனஸ்தாபத்துடனே வந்தால் உன்னை
கைதூக்கி நிற்பார் இரட்சித்து
பொய்யன் பேயின் வழியை மெய்யாய் நீ விட்டுவிட்டு
வையகந்தனில் நல்ல செய்கைகளைச் செய்யும்படி – மாற்றினார்

Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை Lyrics in English

Pallavi maattinaar en nithayaththai iratchannya moorththi anupallavi maattinaar aaththumaththai neekkinaar sanjalaththai pokkinaar paavach sumai thookkinaar paethai ennai! Saranangal 1. Kallaana nenjanaanaalum, thushdanenai vallaan than anpaalilakki pollaatha saththuruvai vellaatha ennithayam sollaatha nanneriyil ellaa vaelaiyunjaெlla – maattinaar 2. Konjam entalum inangi kunappadaatha nenjaith tham anpaal kaluvi, vanjakap paeyin thanthira sanjala valaiyinintu thanjamaay aettennullam panjilum vennmaiyaaka – maattinaar 3. Mey manasthaapaththudanae vanthaal unnai kaithookki nirpaar iratchiththu poyyan paeyin valiyai meyyaay nee vittuvittu vaiyakanthanil nalla seykaikalaich seyyumpati – maattinaar

PowerPoint Presentation Slides for the song Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை PPT
Maatrinaar Ennithayathai PPT

மாற்றினார் பேயின் பல்லவி னிதயத்தை இரட்சண்ய மூர்த்தி அனுபல்லவி ஆத்துமத்தை நீக்கினார் சஞ்சலத்தை போக்கினார் பாவச் சுமை தூக்கினார் பேதை என்னை சரணங்கள் கல்லான நெஞ்சனானாலும் தமிழ்