Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatrukira yesu un - மாற்றுகிற இயேசு

மாற்றுகிற இயேசு
உன் மனசுக்குள்ள வந்தா
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும்
தானா வரும்

துக்கம் எல்லாம் மாறிப்போகும்
துயரம் எல்லாம் ஓடிப்போகும்
தொல்லை என்பது இல்லாம போகும்
தோல்வி எல்லாம் ஜெயமா மாறும்

மாற்றுகிற இயேசு
இவர் மாற்றுகிற இயேசு
மாற்றுகிற இயேசு
இவர் மாற்றுகிற இயேசு

பாவம் எல்லாம் பறந்து போகும்
பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்
இருளான வாழ்க்கை இல்லாம போகும்
கட்டுகள் எல்லாம் காணாமல் போகும்

பழைய வாழ்க்கை bye bye சொல்லும்
புதிய வாழ்க்கை welcome பண்ணும்
நித்திய வாழ்க்கை தேடி வரும்
நிம்மதி அதுவும் தானா வரும்

Maatrugira Yesu – Maatrukira yesu un Lyrics in English

maattukira Yesu
un manasukkulla vanthaa
makilchchiyum pukalchchiyum
thaanaa varum

thukkam ellaam maarippokum
thuyaram ellaam otippokum
thollai enpathu illaama pokum
tholvi ellaam jeyamaa maarum

maattukira Yesu
ivar maattukira Yesu
maattukira Yesu
ivar maattukira Yesu

paavam ellaam paranthu pokum
parisuththam mattum koodavae varum
irulaana vaalkkai illaama pokum
kattukal ellaam kaannaamal pokum

palaiya vaalkkai bye bye sollum
puthiya vaalkkai welcome pannnum
niththiya vaalkkai thaeti varum
nimmathi athuvum thaanaa varum

PowerPoint Presentation Slides for the song Maatrugira Yesu – Maatrukira yesu un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatrukira yesu un – மாற்றுகிற இயேசு PPT
Maatrukira yesu un PPT

மாற்றுகிற இயேசு போகும் வாழ்க்கை தானா இல்லாம bye மனசுக்குள்ள வந்தா மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் துக்கம் மாறிப்போகும் துயரம் ஓடிப்போகும் தொல்லை தோல்வி ஜெயமா மாறும் தமிழ்