Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatrugira yesu un Mansukulla Vantha - மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த

மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும்

துக்கம் எல்லாம் மாறிப்போகும்
துயரம் எல்லாம் ஓடி போகும்
தொல்லை என்பது இல்லாமல் போகும்
தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (2)

பாவம் எல்லாம் பறந்து போகும்
பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்
இருளான வழக்கை இல்லாமல் போகும்
கட்டுகள் எல்லாம் காணாமல்போகும் – un (2)

பழைய வாழ்க்கை bye bye சொல்லலும்
புதிய வாழ்க்கை welcome சொல்லும்
நித்ய வாழ்க்கை தேடி வரும்
நிம்மதி அதுவும் தானா வரும் -உனக்கு (2)

Maatrugira Yesu Un Lyrics in English

maattukira un manasukkulla vantha
makilchchiyum pukalchchiyum thaanaa varum

thukkam ellaam maarippokum
thuyaram ellaam oti pokum
thollai enpathu illaamal pokum
tholvi ellaam jeyamaay maarum -un (2)

paavam ellaam paranthu pokum
parisuththam mattum koodavae varum
irulaana valakkai illaamal pokum
kattukal ellaam kaannaamalpokum - un (2)

palaiya vaalkkai bye bye sollalum
puthiya vaalkkai welcome sollum
nithya vaalkkai thaeti varum
nimmathi athuvum thaanaa varum -unakku (2)

PowerPoint Presentation Slides for the song Maatrugira Yesu Un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatrugira yesu un Mansukulla Vantha – மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த PPT
Maatrugira yesu un Mansukulla Vantha PPT

போகும் வாழ்க்கை தானா இல்லாமல் bye மாற்றுகிற மனசுக்குள்ள மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் துக்கம் மாறிப்போகும் துயரம் ஓடி தொல்லை தோல்வி ஜெயமாய் மாறும் பாவம் பறந்து தமிழ்