தமிழ்

Maattu Thozhuvil Kanthai Pothinthu - மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து

மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து
தேவ மைந்தன் உறங்குகின்றார்
ஆரிரோ  பாடியே தூதர்கள் யாவரும்
மகிழ்வாய் சுதனை  பணிந்தனரே

1. சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்
   காடுமேடாய் ஓடி அலைந்தன்ரே
   பிஞ்சு  உருவம் மஞ்சம் கொள்ளவே
   கொஞ்சம்  இடமும் தருவாரில்லை

2. ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்
   மரியின் மகனாய் பிறந்தனரே
   ஏசு என்னும் ஓர்   நாமத்திற்கிணையாய்
   வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை

3. பாவியாய்  எம்பாவம் போக்கவே பாரினில்
   பாலகன் இப்புவி  வந்தனரே
   மரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்
   ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம்.

Maattu Thozhuvil Kanthai Pothinthu Lyrics in English

maattuth tholuvil kanthai pothinthu
thaeva mainthan urangukintar
aariro  paatiyae thootharkal yaavarum
makilvaay suthanai  panninthanarae

1. saththiram thaetiyae thanthaiyum thaayumaay
   kaadumaedaay oti alainthanrae
   pinju  uruvam manjam kollavae
   konjam  idamum tharuvaarillai

2. aelmaiyin kolamaay thaalmaiyin uruvaay
   mariyin makanaay piranthanarae
   aesu ennum or   naamaththirkinnaiyaay
   vaeroru naamam ivvulakil illai

3. paaviyaay  empaavam pokkavae paarinil
   paalakan ippuvi  vanthanarae
   mariththu uyirththu jeyiththa iratchakar
   aesuvae umpaatham thanjamenpom.

PowerPoint Presentation Slides for the song Maattu Thozhuvil Kanthai Pothinthu

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites