Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maesiyaa… Maesiyaa… - மேசியா … மேசியா…

மேசியா … மேசியா…
மேசியா இயேசு ராஜா (2)
ஓசையுள்ள கைத்தாளத்தோடு
இசையுள்ள மேளத்தாளத்தோடு
ஆசையுடன் நான் பாடும் பாட்டு – என்
இயேசு ராஜாவுக்கு (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

வரப்போகும் ராஜா மேசியா
வந்துவிட்ட ராஜா மேசியா
உயிர்த்தெழுந்த ராஜா மேசியா – நம்மை
வருகையில் சேர்த்திடும் மேசியா
– ஓசையுள்ள

மேகங்களின் மீதே மேசியா
ராக தாள தொனியோடு வருகிறார்
காற்றின் செட்டைகளுடன் மேசியா – நம்மை
மார்போடு அணைதிட வருகிறார்
– ஓசையுள்ள

அன்பே உருவான மேசியா – என்னை
ஆளுகின்ற தெய்வம் மேசியா (2)
ஆத்ம மணாளன் மேசியா (2) – என்னை
அரவணைக்கும் நேசர் மேசியா (2)
– ஓசையுள்ள

Maesiyaa… Maesiyaa… – Maesiyaa Yesu Raajaa (2) Lyrics in English

Maesiyaa … maesiyaa…
Maesiyaa Yesu raajaa (2)
Osaiyulla kaiththaalaththodu
Isaiyulla maelaththaalaththodu
Aasaiyudan naan paadum paattu – en
Yesu raajaavukku (2)
Alleluya Alleluya Alleluya
Alleluya Alleluya Alleluya (2)

Varappokum raajaa maesiyaa
Vanthuvitta raajaa maesiyaa
Uyirththeluntha raajaa maesiyaa – nammai
Varukaiyil serththidum maesiyaa
– osaiyulla

Maekangalin meethae maesiyaa
Raaka thaala thoniyodu varukiraar
Kaattin settaைkaludan maesiyaa – nammai
Maarpodu annaithida varukiraar
– osaiyulla

Anpae uruvaana maesiyaa – ennai
Aalukinta theyvam maesiyaa (2)
Aathma mannaalan maesiyaa (2) – ennai
Aravannaikkum naesar maesiyaa (2)
– osaiyulla

PowerPoint Presentation Slides for the song Maesiyaa… Maesiyaa… – Maesiyaa Yesu Raajaa (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maesiyaa… Maesiyaa… – மேசியா … மேசியா… PPT
Maesiyaa… Maesiyaa… PPT

மேசியா அல்லேலூயா ராஜா ஓசையுள்ள இயேசு நம்மை வருகிறார் என்னை மேசியா… கைத்தாளத்தோடு இசையுள்ள மேளத்தாளத்தோடு ஆசையுடன் பாடும் பாட்டு ராஜாவுக்கு வரப்போகும் தமிழ்