Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maesiyaathaan Poranthaachchu - மேசியாதான் பொறந்தாச்சு

மேசியாதான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்கள்

மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார்
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய்க் கொண்டாடுவோம்

Happy Christmas O…O…O…
Happy Christmas O…O…O…
Happy Christmas Ah…Ah… Ah..
Happy Christmas

மேசியாதான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்கள்

1. பசியைப் போக்கி
நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டுத்
தள்ளி விடவே

தாழ்வில் உள்ள நம்மையே
உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க
தாழ்த்தினாரே தன்னையே

டும் டும் டும் டும் மேளத்தோடு
பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு
டும் டும் டும் டும் மேளத்தோடு
பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான்

2. பகைமை நீங்கி அன்பினாலே
ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை
வாழ்வில் காட்டுவோம்

பரிசுத்தம் பெற்றிடாத
ஆன்மாக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி
பாரெங்கும் கூறுவோம்

டும் டும் டும் டும் மேளத்தோடு
பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு
டும் டும் டும் டும் மேளத்தோடு
பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான்

Maesiyaathaan Poranthaachchu Lyrics in English

Maesiyaathaan poranthaachchu maanidarae makilnthidungal manithar nammai meetka maenmai yaavum thuranthaar makilchchiyin panntikaiyai aananthamaayk konndaaduvom Happy Christmas O…O…O… Happy Christmas O…O…O… Happy Christmas Ah…Ah… Ah.. Happy Christmas maesiyaathaan poranthaachchu maanidarae makilnthidungal 1. Pasiyaip pokki nanmaiyaal nirappidavae pelavaanai aasanam vittuth thalli vidavae thaalvil ulla nammaiyae uyarththida vanthaarae tharanniyin paavam pokka thaalththinaarae thannaiyae dum dum dum dum maelaththodu paattuppaati aattam aadu dum dum dum dum maelaththodu paattuppaati aattam aadu — maesiyaathaan 2. Pakaimai neengi anpinaalae ontay innaivom paalan pirantha Nnokkam thanai vaalvil kaattuvom Parisuththam pettidaatha aanmaakkal aliyaamal paalan pirantha nalla seythi paarengum kooraுvom dum dum dum dum maelaththodu paattuppaati aattam aadu dum dum dum dum maelaththodu paattuppaati aattam aadu — maesiyaathaan

PowerPoint Presentation Slides for the song Maesiyaathaan Poranthaachchu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maesiyaathaan Poranthaachchu – மேசியாதான் பொறந்தாச்சு PPT
Maesiyaathaan Poranthaachchu PPT

டும் மேசியாதான் Happy Christmas மேளத்தோடு பாட்டுப்பாடி ஆட்டம் ஆடு பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்கள் OOO பாலன் பிறந்த மனிதர் நம்மை மீட்க மேன்மை தமிழ்