Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magilvom Magilvom Dinam Aga Madilvom - மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Magilvom Magilvom Dinam Aga Madilvom Lyrics in English

1. Makilvom makilvom thinam akamakilvom Yesu iraajan nam sonthamaayinaar inthap paarthalaththin sonthakkaarar avar enthan ullaththin sonthamaanaar aa aananthamae paramaananthamae ithu maaperum paakkiyamae – intha 2. Sinnanjiraு vayathil ennaik kuriththu vittar thooram poyinum kanndukkonndaar thamathu jeevanai enakkum aliththu jeevan pettaுkkol enturaiththaar 3. Enthach soolnilaiyum avar anpinintu ennaip pirikkaathu kaaththukkolvaar ennai nampi avar thantha poraுppathanai avar varum varaik kaaththuk kolvaen 4. Avar varum naalinil ennaik karam asaiththu anpaayk kooppittuch serththukkolvaar avar samookamathil angae avarudanae aatippaatiyae makilnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Magilvom Magilvom Dinam Aga Madilvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magilvom Magilvom Dinam Aga Madilvom – மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் PPT
Magilvom Magilvom Dinam Aga Madilvom PPT

மகிழ்வோம் என்னைக் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆனந்தமே பரமானந்தமே மாபெரும் தமிழ்