Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimaiyin Dhevanae Magathuva Raajanae - மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2

மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2
உம்மை தொழுதிடுவோம் உம்மை போற்றிடுவோம்
உந்தன் நாமத்தை உயர்த்துவோம் (2)

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே – 2
கசப்பான உந்தன் வாழ்வை இனிமையாய் மாற்றுவார் – 2

உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பெற செய்தவரே – 2
வல்லமையாய் இங்கு வந்து உயிர்ப்பெற செய்திடுமே – 2

சாத்தானை ஜெயித்தவரே மரணத்தை வென்றவரே – 2
உனக்காய் இரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்தாரே – 2
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2

அவர் சிறந்தவர் உயிர்த்தெழுந்தவர்
அவர் நாமம் பரிசுத்தர் – 2

Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae Lyrics in English

Makimaiyin thaevanae makaththuva iraajanae – 2
Ummai tholuthiduvom ummai pottiduvom
Unthan naamaththai uyarththuvom (2)

Haalaelooyaa haalaelooyaa
Haalaelooyaa haalaelooyaa

Maaraavin thannnneerellaam mathuramaay maattinaarae – 2
Kasappaana unthan vaalvai inimaiyaay maattaுvaar – 2

Ularntha elumpukalai uyirppera seythavarae – 2
Vallamaiyaay ingu vanthu uyirppera seythidumae – 2

Saaththaanai jeyiththavarae maranaththai ventavarae – 2
Unakkaay iraththam sinthi jeevanai koduththaarae – 2
Makimaiyin thaevanae makaththuva iraajanae – 2

Avar siranthavar uyirththelunthavar
Avar naamam Parisuththar – 2

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyin Dhevanae Magathuva Raajanae – மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2 PPT
Magimaiyin Dhevanae Magathuva Raajanae PPT

ஹாலேலூயா மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே உம்மை உந்தன் உயிர்ப்பெற தொழுதிடுவோம் போற்றிடுவோம் நாமத்தை உயர்த்துவோம் மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே கசப்பான வாழ்வை தமிழ்