Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magizhndhu Kalikoorndhu Paadu - மகிழ்ந்து களிகூர்ந்து பாடு

மகிழ்ந்து களிகூர்ந்து பாடு
தேவாதி தேவனையே (2)
மகிழ்ந்து களிகூர்ந்து பாடு
கர்த்தாதி கர்த்தரையே (2)
அவர் பிரசன்னமே என்
மகிழ்ச்சியே என்றென்றுமே

பொன் வெள்ளியிலும்
செல்வ செழிப்பிலும்
நேசர் பிரசன்னமே என் உள்ளம்
விரும்புதே என்றென்றுமே (2)

உற்றார் உறவிலும்
நண்பனின் நேசத்திலும்
நேசர் பிரசன்னமே என் உள்ளம்
விரும்புதே என்றென்றுமே (2)

Magizhndhu Kalikoorndhu Paadu Lyrics in English

makilnthu kalikoornthu paadu
thaevaathi thaevanaiyae (2)
makilnthu kalikoornthu paadu
karththaathi karththaraiyae (2)
avar pirasannamae en
makilchchiyae ententumae

pon velliyilum
selva selippilum
naesar pirasannamae en ullam
virumputhae ententumae (2)

uttaாr uravilum
nannpanin naesaththilum
naesar pirasannamae en ullam
virumputhae ententumae (2)

PowerPoint Presentation Slides for the song Magizhndhu Kalikoorndhu Paadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magizhndhu Kalikoorndhu Paadu – மகிழ்ந்து களிகூர்ந்து பாடு PPT
Magizhndhu Kalikoorndhu Paadu PPT

பிரசன்னமே என்றென்றுமே மகிழ்ந்து களிகூர்ந்து பாடு நேசர் உள்ளம் விரும்புதே தேவாதி தேவனையே கர்த்தாதி கர்த்தரையே மகிழ்ச்சியே பொன் வெள்ளியிலும் செல்வ செழிப்பிலும் உற்றார் உறவிலும் தமிழ்