மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!
ஆராதனை – ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே
1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்,
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்!
2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே,
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே!
3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
உம் சித்தம் நிறைவேறுக!
4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ!
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ!
Makimai Umakkanroe Lyrics in English
Makimai umakkanto! Maatchimai umakkanto! Thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkanto! Aaraathanai – aaraathanai en anpar Yesuvukkae 1. Vilaiyaerap petta um iraththaththaal viduthalai koduththeer, iraajaakkalaaka laeviyaraaka umakkena therinthu konnteer! 2. Valikaattum theepam thunnaiyaalarae thaettaுm theyvamae, anpaal pelaththaal analmoottum aiyaa apishaeka naatharae! 3. Eppothum irukkinta inimaelum varukinta engal raajaavae, um naamam vaalka! Um arasu varuka! Um siththam niraivaeraுka! 4. Um valla seyalkal mikavum periya athisayamanto! Um thooya valikal naermaiyaana saththiya theepamanto!
PowerPoint Presentation Slides for the song Makimai Umakkanroe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimai Umakkanroe – மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ! PPT
Makimai Umakkanroe PPT
Makimai Umakkanroe Song Meaning
Glory be to you! Your Majesty!
Praise and praise and praise be to the pure Son!
Aradhana – Aradhana
To my beloved Jesus
1. By Thy Precious Blood
You set me free
Levites as kings
Find out for yourself!
2. The guiding light is the companion
God of choice,
Love is strength
Hot Sir Abhishek Nadre!
3. Ever present
Our coming King,
Hail thy name! Welcome to your government!
May your will be fulfilled!
4. Thy mighty works
What a great miracle!
Your pure ways are righteous
The light of truth!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உமக்கன்றோ ஆராதனை மகிமை மாட்சிமை துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் அன்பர் இயேசுவுக்கே விலையேறப் பெற்ற இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தமிழ்
