Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Makimaiyaana Paraloekam Irukkaiyilae - மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ

மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்றி அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
அஞ்சி அஞ்சி வாழ்வதும் ஏனோ
     திடன் கொள் பெலன் கொள்
     சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
 
மகிமையான பரலோகம் இருப்பதனால்
நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றி தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
நான் அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
 
     திடம் கொண்டேன் பெலன் கொண்டேன்
     சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

Makimaiyaana Paraloekam Irukkaiyilae Lyrics in English

Makimaiyaana Paralokam irukkaiyilae – nee manam utainthu povathum aeno aattith thaetti anpar Yesu irukkaiyilae – nee anji anji vaalvathum aeno      thidan kol pelan kol      sornthidaamal thodarnthu odu   makimaiyaana Paralokam iruppathanaal naan manam utainthu pokavae maattaேn aatti thaetta anpar Yesu iruppathanaal naan anji anji vaalnthida maattaேn        thidam konntaen pelan konntaen      sornthidaamal thodarnthu oduvaen

PowerPoint Presentation Slides for the song Makimaiyaana Paraloekam Irukkaiyilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimaiyaana Paraloekam Irukkaiyilae – மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ PPT
Makimaiyaana Paraloekam Irukkaiyilae PPT

அஞ்சி மகிமையான பரலோகம் இருக்கையிலே உடைந்து அன்பர் இயேசு கொள் பெலன் சோர்ந்திடாமல் தொடர்ந்து இருப்பதனால்நான் கொண்டேன் நீமனம் போவதும் ஏனோஆற்றித் தேற்றி நீஅஞ்சி வாழ்வதும் தமிழ்