Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Makimaiyin Nampikkaiyae - மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

     துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
     தூயவர் உம்மை நான் பாடுவேன்
 
1.   ஆத்துமாவின் நங்கூரமே
      அழிவில்லா பெட்டகமே
      நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
      நிம்மதியின் கன்மைலயே
 
2.   பள்ளத்தாக்கில் நடந்தாலும்
      பயமில்லை பாதிப்பில்லை
      உம் குரலோ கேட்குதையா
      உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா
 
3.   நல் மேப்பவரே நம்பிக்கையே
      நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
      உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
      உம் தோளில்தான் நானிருப்பேன்
 
4.   பிரகாசிப்பின் பேரொளியே
      விடிவெள்ளி நட்சத்திரமே
      உம் வசனம் ஏந்திக் கொண்டு
      உலகெங்கும் சுடர்விடுவேன்

Makimaiyin Nampikkaiyae Lyrics in English

makimaiyin nampikkaiyae
maaridaatha en iyaesaiyaa
ummaiyallo pattik konntaen
ulakaththil vetti konntaen

     thuthiththu thuthiththu makilnthu pukalnthu
     thooyavar ummai naan paaduvaen
 
1.   aaththumaavin nangaூramae
      alivillaa pettakamae
      naettum intum jeevikkinta
      nimmathiyin kanmailayae
 
2.   pallaththaakkil nadanthaalum
      payamillai paathippillai
      um kuralo kaetkuthaiyaa
      ullamellaam anpaal ponguthaiyaa
 
3.   nal maeppavarae nampikkaiyae
      naanum unthan aattukkutti
      ummaith thaanae pin thodarnthaen
      um tholilthaan naaniruppaen
 
4.   pirakaasippin paeroliyae
      vitivelli natchaththiramae
      um vasanam aenthik konndu
      ulakengum sudarviduvaen

PowerPoint Presentation Slides for the song Makimaiyin Nampikkaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimaiyin Nampikkaiyae – மகிமையின் நம்பிக்கையே PPT
Makimaiyin Nampikkaiyae PPT

தமிழ்