Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaigalin Naduve Veeldhidum - மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்

   சரணங்கள்

1.  மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்

    கண்களைக் கவர்ந்திடுதே

    வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு

    அருவியாய் பாய்ந்திடுதே

    குரங்குகள் பறவைகள் அருவிகள் சத்தம்

    செவிகளில் தொனித்திடுதே

    கூக்குரல் நடுவே அன்பரின் குரலும்

    உள்ளத்தில் தொனித்திடுதே

     பல்லவி

நான் கண்ட இன்ப வாழ்வு

இயேசுவால் அடைந்த வாழ்வு

கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த

நீடிய சுக வாழ்வு

ஆஹா….ஹா….ஹா, ஓஹோ….ஹோ….ஹோ

லாலா…….ல…..லா…..லா….லா, ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்

2.     வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள்

இரவுக்கு அழகு தரும்      

வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள்

உள்ளத்தில் ஒளியை தரும்

கடலின் அலைகள் சீறி எழுந்து

தாமாக அடங்கி விடும்

கடவுளின் பிள்ளைகள் வாழ்வினில் புயல்கள்

எளிதினில் ஒடுங்கி விடும்          –        நான் கண்ட

Malaigalin Naduve Veeldhidum Lyrics in English

   saranangal 1.  malaikalin naduvae veelnthidum aruvikal     kannkalaik kavarnthiduthae     vaalkkaiyin naduvae Yesuvin anpu     aruviyaay paaynthiduthae     kurangukal paravaikal aruvikal saththam     sevikalil thoniththiduthae     kookkural naduvae anparin kuralum     ullaththil thoniththiduthae      pallavi naan kannda inpa vaalvu Yesuvaal ataintha vaalvu kalvaari anpaal paavangal theerntha neetiya suka vaalvu aahaa….haa….haa, oho….ho….ho laalaa…….la…..laa…..laa….laa, mmm…..mmmmm 2.     vaanaththil mithanthidum vinnnnoli theepangal iravukku alaku tharum       vaanavar Yesuvin thirumarai vasanangal ullaththil oliyai tharum kadalin alaikal seeri elunthu thaamaaka adangi vidum kadavulin pillaikal vaalvinil puyalkal elithinil odungi vidum          –        naan kannda

PowerPoint Presentation Slides for the song Malaigalin Naduve Veeldhidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaigalin Naduve Veeldhidum – மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள் PPT
Malaigalin Naduve Veeldhidum PPT

நடுவே வாழ்வு அருவிகள் இயேசுவின் தொனித்திடுதே உள்ளத்தில் கண்ட தரும் விடும் சரணங்கள் மலைகளின் வீழ்ந்திடும் கண்களைக் கவர்ந்திடுதே வாழ்க்கையின் அன்பு அருவியாய் பாய்ந்திடுதே குரங்குகள் தமிழ்