Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaikalellaam Valikalaakkuvaar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)

ஆபிரகாமின் தேவன் – அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) — ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) — ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) — ஆபிரகாமின்

Malaikalellaam Valikalaakkuvaar Lyrics in English

Malaikalellaam valikalaakkuvaar nam paathaiyellaam sevvaiyaakkuvaar kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivunndu – (2) aapirakaamin Dhevan – avar eesaakkin Dhevan yaakkopin Dhevan – avar nammutaiya Dhevan 1. Periya parvathamae emmaaththiram serupaapael munnae samamaakuvaay muththirai mothiramaay therinthu konndaarae(2) Yesuvin naamaththaalae jeyam peraுvom (2) — aapirakaamin 2. Poomi anaiththirkum raajaathi raajan unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom vennkala kathavellaam utaiththiduvaarae (2) irumpu thaalpaalai muriththiduvaarae (2) — aapirakaamin 3. Thataikalai utaippavar nammunnae povaar Hosanna jeyamentu aarpparippomae villai utaiththiduvaar eettiyai muriththiduvaar (2) irathangalai akkiniyaal sutterippaarae (2) — aapirakaamin

PowerPoint Presentation Slides for the song Malaikalellaam Valikalaakkuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaikalellaam Valikalaakkuvaar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார் PPT
Malaikalellaam Valikalaakkuvaar PPT

ஆபிரகாமின் தேவன் மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு ஈசாக்கின் யாக்கோபின் நம்முடைய பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் தமிழ்