Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malar Thooviyae Vaalthi Paaduvom - மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம்

ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்
வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம்

1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்
என்றும் ஜொலித்து என்றும் பறந்து
சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர்

2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
அன்பின் வழிதனில் நடந்திடவே
அல்லும் பகலும் ஜெபம் செய்திட
ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர்

3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
நன்மைகள் தினமும் நாடி வரவே
மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே
நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம் – மலர்

Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் Lyrics in English

Malar thooviyae vaalththip paaduvom
Mangalangal selikka makilnthu paaduvom – naam

Aarpparippom, aananthippom
Vaalka, vaalka, vaalka entu vaalththippaaduvom

1. Vaanaththil paranthidum paravaikalaay
Vinnnninil pooththidum vinn meenkalaay
Entum joliththu entum paranthu
Santhoshamaay vaalnthida geetham paaduvom – malar

2. Aaviyin kanikalaal nirainthidavae
Anpin valithanil nadanthidavae
Allum pakalum Jebam seythida
Aanndavarai naamum vaenndiduvom – malar

3. Selvangal pala pettaு selippuravae
Nanmaikal thinamum naati varavae
Meetpar paathaththil nanti kooriyae
Nallavarai vallavarai entum thuthippom – malar

PowerPoint Presentation Slides for the song Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் PPT
Malar Thooviyae Vaalthi Paaduvom PPT

மலர் பாடுவோம் வாழ்க தூவியே வாழ்த்திப் மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து ஆர்ப்பரிப்போம் ஆனந்திப்போம் வாழ்த்திப்பாடுவோம் வானத்தில் பறந்திடும் பறவைகளாய் விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய் ஜொலித்து தமிழ்