Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En nesarae En nesarae(5) - என் நேசரே என் நேசரே (5)

என் நேசரே என் நேசரே (5)

வழுவாமல் என்னை காத்தீரே(2)
மனம் போல் வாழ்ந்த என்னையும்
மனதார ஏற்றுக்கொண்டீரே (2)

கல்வாரி அண்டை வந்தேனே (2)
உம் காயங்கள் நான் பார்க்கையில்
என் வாழ்வின் நம்பிக்கையானீரே (2)

என் ஆத்தும நேசர் நீரல்லோ
மணவாட்டியாக மாற்றினீர்
மணவாளர் உம்மோடு சேர்த்திட (2)

Malliga Chandran – En nesarae En nesarae(5) Lyrics in English

en naesarae en naesarae (5)

valuvaamal ennai kaaththeerae(2)
manam pol vaalntha ennaiyum
manathaara aettukkonnteerae (2)

kalvaari anntai vanthaenae (2)
um kaayangal naan paarkkaiyil
en vaalvin nampikkaiyaaneerae (2)

en aaththuma naesar neerallo
manavaattiyaaka maattineer
manavaalar ummodu serththida (2)

PowerPoint Presentation Slides for the song Malliga Chandran – En nesarae En nesarae(5)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En nesarae En nesarae(5) – என் நேசரே என் நேசரே (5) PPT
En nesarae En nesarae(5) PPT

நேசரே வழுவாமல் என்னை காத்தீரே மனம் வாழ்ந்த என்னையும் மனதார ஏற்றுக்கொண்டீரே கல்வாரி அண்டை வந்தேனே உம் காயங்கள் பார்க்கையில் வாழ்வின் நம்பிக்கையானீரே ஆத்தும நேசர் தமிழ்